Breaking News டிசம்பர் 5ஆம் தேத்திலிருந்து புதிய மலை துடங்கப்போகிறது மேகம் பனிமூட்டத்துடன் காணப் படும்
C

Civic Issue

Clear hawkers from streets

Chennai R.K.Mutt Road, Mylapore

31st January, 2019

மறுபடியும் நடைபாதை தெருவியாபாரக்கடைகளை அகற்றியுள்ளது. கடந்த 27 -ம் தேதி மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ராஹாரம் ரோட்டில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு எதிரேயுள்ள நடைபாதை கடைகளை சென்னை மாநகராட்சி ஊழியர்களை வைத்து போலீசார் அகற்றியுள்ளனர். இதுபற்றி காவல் துணை ஆய்வாளர் s . பாண்டியன் கூறியதாவது நடைபாதை வியாபாரிகளால் நிறைய சிரமங்கள் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம், மேலும் வாகனங்களை அத்துமீறி நிறுத்தப்பட்டுள்ளதால் நடந்துசெல்பவர்களுக்கு கடினமாகவுள்ளது. இவ்வாறாக அவர் கூறினார்.

Read More

Vendors, illegal parking crowd Mylapore streets !

Chennai Mylapore

22nd January, 2019

The busy streets around Mylapore’s Kapaleeswarar temple have become spots for illegal parking and rampant encroachments irking temple visitors and neighbourhood residents Hawkers and vendors crowd the pavements and major portions of South Mada, East Mada and North Mada streets remain unavailable for vehicular traffic due to unchecked encroachments. “Vendors or parked vehicles occupy more than 40% of the South Mada street. Despite the ‘no parking’ signs, vehicles are parked along the East Mada street. Commercial establishments along the North and South Mada streets reserve parking space for their customers and appoint security guards to keep a tab on the space. Not only do they encroach on a public road, these shops also ensure that the parking space is only restricted to their customers. He added that a travel operator keeps at least 40 vehicles parked along the East Mada street without paying any fee.

Read More

புத்தக காப்பகமா நூலகங்கள்?

Chennai Chennai

19th March, 2018

இந்தியாவிலேயே முதன்முதலாக நூலகச் சட்டம் இயற்றிய மாநிலம் என்கின்ற பெருமை தமிழகத்தை சேரும். தமிழகத்தில் பொது நூலகத்துறையின் கீழ் கன்னிமரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்கள், 1,926 கிளை நூலகங்கள் 1914 ஊர்புற நூலகங்கள், 715 பகுதிநேர நூலகங்கள், 14 நடமாடும் நூலகங்கள் என 4ஆயிரத்து 603 நூலகங்கள் இயங்கி வருகிறது. இத்தனை நூலகங்கள் இருந்து என்ன பயன் மக்கள் அனைவரும் டிஜிட்டலில் முழுக்கி இருக்கும் நிலையில் நூலகம் என்பது அவசியமற்ற செயலாக தெரிகிறது. நூலகங்களை மேம்படுத்தி இணையதள வசதிகள் செய்து வைக்கும் பணியில் அரசு ஈடுபட்டால் நூலகங்கள் சரியான பயன்பாட்டில் இருக்கும். தற்போது அனைத்து நுலகங்களும் புத்தகங்களை பாதுகாக்கும் இடமாகத்தான் உள்ளது. இதனை மாற்ற வேண்டும். மாணவர்களுக்கிடையே நூலகத்தின் அவசியத்தை உணர்த்த வேண்டும். மாணவர்கள் உணர்ந்தால் நூலகம் சரியாக பயன்படும். மொத்தத்தில் தமிழக அரசு பொது நூலகத்துறை நூலகங்கள் வாசகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பத் தங்கள் சேவைகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

Read More

Angels of Marina

Chennai Marina Beach

3rd May, 2017

Every Sunday our Marina beach has a huge gathering of fun loving and happy faced volunteers from different age groups do the beach clean up activity on a regular basis. This initiative was started by Blessing Manikandan ,Group CEO of Paulson Beauty andFashion Private Limited.Ever since Manikandan shifted to Chennai, from 2012 he had been nurturing this idea deep in his mind.They have nice innovative methods like membership cards, gifts and certificates, also fun loving activities to make sure regular participation.This group has never missed a weekend cleanup since its initiation.Be a part of Angels of Marina and be the change you want to SEE!

Read More

Neighbourhood body wants Mylapore civic issues sol

Chennai Chennai

11th April, 2017

Speeding up of Chennai Metrowater work on P.S. Siv

Read More