Breaking News புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர்கள் பெயரில் பண மோசடி- உஷாராக இருக்கும்படி காவல்துறை எச்சரிக்கை ! புல்வாமா தாக்குதல்: மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ- முகம்மது அமைப்பின் தளபதி சுட்டுக்கொலை !
L

Local News

உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன்! குவியும் பாராட்டுக்கள்!!


பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரதை ஏஆர் ரகுமான்,அனிருத் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர். அமெரிக்க நாட்டில் ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பெயரில் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்த போட்டியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டார். இவர் 1900 - ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன், தொடர்ந்து நிமிடத்துக்கு 208 பீட்ஸ், அடுத்ததாக 325 பீட்ஸ் என்று வேகத்தின் உச்சிக்கு சென்று அசத்தினார்.

Share

L

Latest Videos