மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கிறாரா?
Nov 09, 2022
மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசன் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக ரெட் ஜெயண்ட் மூவிஸ்
ட்விட்டர் மூலமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.