Breaking News திமுகவின் தேர்தல் அறிக்கை - நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து!
L

Local News

45 -வது சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது - சென்னை தீவுத்திடலில்!


சென்னை தீவுத்திடலில் 45 -வது இந்திய சுற்றுலா பொருட்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி நேற்றுமுன்தினம் துவக்கிவைத்தார். ஜனவரி 10 ல் முதல் தொடங்கி 70 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளன. பெரியவர்களுக்கு ரூபாய் 35, சிறியவர்களுக்கு ரூபாய் 20, வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பிடித்த பல்வேறு விளையாட்டு சாதனங்களும், துபாயில் கட்டப்பட்டுள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தின் மாதிரி வடிவம் மற்றும் மீன் அருங்காட்சியகங்கள் ஆகிய சிறப்பு அம்சங்கள் பொருட்காட்சியில் இடம்பெற்றுள்ளன. தினமும் பிற்பகல் 3 மணிமுதல் இரவு 10 மணிவரையும், விடுமுறை காலங்களில் காலை 10 மணிமுதல் நடைபெறும்.

Share

L

Latest Videos