துணிவு படத்தை பார்த்துட்டு வங்கியை கொள்ளை அடிக்க முயன்ற திருடனை பிடிபட்டார்
Jan 24, 2023
திண்டுக்கல்லில் உள்ள IOB வங்கி ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவி கைகளை கட்டிப்போட்டு கொள்ளை அடிக்க முயற்சிக்கும் போது அந்த வங்கி ஊழியர் ஒருவர் வெளியே ஓடி வந்து "கொள்ளை கொள்ளை" என சத்தம்போட்டுவிட்டதால் கொள்ளையடிக்க வந்த கலீல் ரகுமான் பொதுமக்கள் உதவியால் திருடனை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில் "வாழ்க்கை வெறுத்து விட்டது" அதனால் துணிவு போன்ற வங்கி கொள்ளை அடிக்கும் படங்களை பார்த்துவிட்டு கொள்ளை அடிக்க முயற்சியில் ஈடுபட்டதாகவும் கொள்ளை அடிக்க முயற்சித்த கலீல் ரகுமான் தெரிவித்துள்ளார்.