Breaking News
L

Local News

ஓய்வு முடிவினை அறிவித்தார் - யுவராஜ் சிங் !


இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும், இடதுகை அதிரடி ஆட்டக்காரருமான யுவராஜ் சிங் இன்று தனது ஓய்வினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். யுவராஜ் சிங் இதுவரை 304 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8701 ரன்கள் குவித்துள்ளார். 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இதில் 14 சதங்களும் 52 அரை சதங்களும் அடங்கும். 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1900களில் அடித்துள்ளார். மேலும் 58 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தான் ஓய்வு பெறுவதை விரும்பவில்லையென்றும் இதுவே சரியான நேரமென்றும் ஓய்வுக்கு பிறகு சமூக சேவையில் ஈடுபட போவதாகவும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

Share

L

Latest Videos