Breaking News ஜம்மு -காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 பேர் புதைந்தனர்! புதுசேரியில் தனியார் ஸ்கேன் மையத்தில் 2 -வது நாளாக வருமானவரி துறை சோதனை! தமிழக அமைச்சரவை தொடங்கியது! காணும் பொங்கல் : புதுச்சேரி கடலில் குளிக்க தடை! மெரினாவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு வளைவு இன்று திறப்பு! நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு!
L

Local News

ஆசியா கோப்பை கால்பந்து போட்டி : இந்தியா ஏமாற்றம்!


ஆசியா கால்பந்து கோப்பைக்கான 'ஏ' பிரிவுக்கான லீக் ஆட்டத்தில் இந்தியா அணி யு.ஏ.இ அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 8 -வது நிமிடத்தில் இந்தியாவின் அனிருத் தபா அடித்த பந்து கோல் போஸ்ட்டைவிட்டு விலகி சென்றது, அதன் பின் 12 -வது மற்றும் 23 -வது நிமிடத்திலும் இந்தியாவின் கோல் அடிக்கும் முயற்சியை யு.ஏ.இ அணி முறியடித்தது. இரண்டாவதுபாதியில் 41 -வது மற்றும் 88 -வது நிமிடத்திலும் யு.ஏ.இ அணி 2 கோல்கள் அடித்தது. கடைசிவரை போராடிய இந்தியாவால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேரமுடிவில் 0 -2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் பக்ரைனை சந்திக்கிறது.

Share

L

Latest Videos