Breaking News திமுகவின் தேர்தல் அறிக்கை - நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து!
L

Local News

எருமேலி பேட்டை துள்ளல் - 12 - ல் திருவாபரணம் புறப்பாடு!


சபரிமலையில் வருகிற 14 - ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி தரிசனம் பூஜை நடைபெறவுள்ளது. இதையொட்டி நாளை எரிமேலியில் பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. இதற்குப்பின் இங்கு பேட்டை துள்ளல் நடைபெறாது. நாளை மறுதினம் பந்தளத்திலிருந்து திருவாபரணம் புறப்பவிருக்கிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை உயரதிகாரிகளால் கண்காணிக்கப்படுகிறது. புலிமேட்டில் 1800 போலீசார் பாதுகாப்பளிக்கவுள்ளனர். சன்னிதானத்தில் மட்டும் 3000 கும் அதிகமான போலீசார் குவிக்கப்படவுள்ளனர். திருவாபரணங்கள் ஐயப்பனுக்கு அனுவித்து சிலநிமிடங்களில் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நிகழ்த்தப்படும்.

Share

L

Latest Videos