கரூரில் ஒப்பந்ததாரர்கள் நடந்த வருமான வரி சோதனையில் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.
May 26, 2023
தமிழகம் முழுவதும் ஒப்பந்தரைகளின் வீடுகள் மற்றும் அலுவகங்களில் வருமான வரி சோதனைகள் நடந்து வருகிறது .மேலும் டாஸ்மாக் மற்றும் மீன்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமான வரி சோதனை தீவர படுத்தியுள்ளது .இந்த வருமான வரி சோதனை சென்னை , கரூர் , கோவை உள்ளிட்ட நூறு இடங்களில் நடந்து வருகிறது.
இந்த சோதனையின் கரணம் என்னவென்று இன்னும் தெளிவாக கூறப்படவில்லை ,இருந்தும் காலை மணிமுதல் வருமான வரி சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் கரூரில் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் வருமான வரி சோதனை நடத்திய பொது அங்கு வந்த திமுக தொண்டர்கள் அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் வருமான வரி அதிகாரி ஒருவரின் கார் கண்ணாடிகளை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் .இதற்கு அவர்கள் அளித்த விளக்கம் வருமான வரி அதிகாரி திமுக தொண்டர் மீது ஏற்பட்ட தாக்குதலே முதற்காரணம் என்று அவர்கள் பதிலளித்தனர் .
எதிர்ப்பின் காரணமாக வருமான வரி அதிகாரிகள் திரும்பி சென்றனர் .சென்னை மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்டோர் அங்க திரண்டதால் அப்பகுதி போலிசாரால் குவிக்கப்பட்டது