அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள மண்டியம்மன் கோவில் திருவிழாவில் கிரேன் மூலம் மூலவருக்கு மாலை அணிவிக்கும்போது 25 அடி உயரத்தில் இருந்து கிரேன் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கிரேன் விபத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து, கைக்குழந்தை உட்பட 7 பேர் படுகாயம் ஏற்பட்டது!