Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

ஜூனியர் ஜூடோ போட்டியில் இந்தியா மூன்று வெண்கலம்


கிர்கிஸ்தானின் பிஷெக் நகரில் ஆசிய ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் 44 கி.கி., க்கு கீழான பிரிவில் இந்தியாவின் பிரீத்தி (உ.பி.,),மக்காவின் செங் லெய்யை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். 52 கி.கி., பிரிவில் இந்தியாவின் பின்க்கே பகரா (டில்லி), தென் கொரியாவின் நயியாங்கை வீழ்த்தி, வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 78 கி.கி., பிரிவில் இந்திய வீராங்கனை டுலிகா மான், மங்கோலியாவின் செர்ஜ்யடாக்கை வீழ்த்தி.வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய ஜூனியர் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மூன்று வெண்கல பதக்கம் வென்றது.

Share

L

Latest Videos