Breaking News
L

Local News

ஜெயலலிதா மீதான​ வழக்கு நிராகரிப்பு


மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில், கிருஷ்ணகிரி, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ததாகவும். ஆனால், இரு தொகுதிகளுக்கு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் விதிமுறை உள்ளது என கூறி குப்புசாமி எம்.பி., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த இவ்வழக்கு, ஜெயலலிதா இறந்துவிட்டதால், இவ்வழக்கு காலாவதியாகிவிட்டதாக​ கூறி வழக்கை நிராகரித்தனர்.

Share

L

Latest Videos