Breaking News
L

Local News

மயிலாப்பூர் பெஸ்டிவல் 2020


வருடாந்திர சுந்தரம் நிதி மைலாப்பூர் திருவிழாவின் முக்கிய நிகழ்வு சன்னிதி தெருவில் நடைபெறும் மேடை நிகழ்ச்சிகள். நாட்டுப்புற இசை மற்றும் நடனம், பரதநாட்டியம், நடன நாடகம் போன்றவை நடைபெறும். வெள்ளிக்கிழமை, தட்சிணாசித்ராவில் நிகழ்த்தும் தெலுங்கானா நாட்டுப்புறக் குழு நிகழ்த்திய பதிவுசெய்யப்பட்ட இசைக்கு அவர்களின் உற்சாகமான நடனத்தை மக்கள் தங்கள் இருக்கையை விட்டு நகராவண்ணம் கட்டிப்போட்டது. அதுவே அவர்களின் இரண்டாவது பாடலை மக்கள் ரசிக்கவில்லை மக்கள் கூட்டம் களைந்து போக ஆரம்பித்தது. ஆனால் கலைஞர்கள் ஏமாற்றமடையவில்லை. மேலும் உற்சாகத்துடன் இசைக்க ஆரம்பித்தனர்.

Share

L

Latest Videos