Breaking News வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட்! தமிழகத்தில் 45 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் காலை 8 மணிக்கு தொடங்குகிறது
L

Local News

நாகை மாவட்டம் சீர்காழியில் சீரடிசாய்பாபா புனிதநீரால் அபிஷேகம்...


நாகை மாவட்டம் சீர்காழி அருகே தென்பாதியில் சீரடிசாய்பாபா கோவிலில் நேற்று ராமநவமியையொட்டி கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், விருட்சிந்திய ஹோமம், தன்வந்திரி ஹோமம்,லட்சுமி ஹோமம் நடந்தது. இந்த ஹோமத்தை தொடர்ந்து ஷீரடி சாய்க்கு புனிதநீர் கடங்கள் கோவிலை வலம் வந்து மஞ்சள், திரவியபொடி, பால் தயிர், தேன், இளநீர், பன்னிர், பஞ்சாமிர்தம், சந்தானம் முதலான பொருட்கள் மற்றும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்து பால்குடம் எடுத்துவந்த பக்தர்கள் தங்களது கையால் பாபாவிற்கு அபிஷேகம் செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Share

L

Latest Videos