ராஜஸ்தானில் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த யஷ்பால் சிங் (26) என்ற இளைஞரின் வயிற்றை 3 மணி நேர அறுவைசிகிச்சைக்கு பிறகு அந்த இளைஞர் வயிற்றல் இருந்து 56 பிளேடுகள் அகற்றிவிட்டார்கள். பதட்டமோ அல்லது மனச்சோர்வு காரணமாக இந்த இளைஞர் கவருடன் 3 பாக்கெட் பிளேடுகளை விழுங்கிருக்கலாம் என 7 பேரு கொண்ட மறுத்தவர்கள் குழு விளக்கம் அளித்துள்ளனர்.