Breaking News
L

Local News

மானியம் அல்லாத சமையல் கியாஸ் விலை ரூ.6 உயர்வு


நேற்று மானிய கியாஸ் விலையும், மானியம் அல்லாத கியாஸ் விலையும் உயர்த்தப்பட்டன. ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மேல் வாங்குபவர்களுக்கு மானியம் அல்லாத விலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இதன் விலை சிலிண்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் விலை சிலிண்டருக்கு ரூ.722-ல் இருந்து ரூ.728 ஆக உயர்ந்தது. இதுபோல், மானியத்துடன் கூடிய கியாஸ் சிலிண்டர் விலை 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இதன் விலை ரூ.484.02 ஆக உயர்ந்துள்ளது.

Share

L

Latest Videos