Breaking News
L

Local News

விமான நிலையத்தில் ரஜினி - சுற்றி வளைத்த ரசிகர்கள்


நெல்சன் டைரக்டர் தயாரிப்பில்நான்காவது படமான ஜெயிலர் திரைப்படத்த்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதால். அதற்காக ஜெயிலர் படக்குழுவினரும் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கொச்சினுக்கு விமானத்தில் செல்லவிருக்கும், இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்தார். இதை அறிந்த ராசிகள் பட்டாளம் அவரை சுற்றி வளைத்து படத்துக்கான தங்களது வாழ்த்துக்களையும் மிக சிலர் அவருடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

Share

L

Latest Videos