Breaking News திமுகவின் தேர்தல் அறிக்கை - நீட் தேர்வு ரத்து, பழைய ஓய்வூதிய திட்டம், மாணவர்களுக்கு இலவச ரெயில் பாஸ்! அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு - ஏழைகளுக்கு மாதம் ரூ.1500 நிதியுதவி, கல்விக்கடன் ரத்து!
L

Local News

ஷீரடி சாய் பாபாவின் பிறந்த நாள்...


மயிலாப்பூரில் அமர்ந்திருக்கும் ஷீரடி சாய் பாபாவிற்கு நேற்று காலை 5 மணிக்கு ஆரத்தி எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து பால் அபிஷேகம், தேன், சந்தனம், தயிர், மற்றும் பழங்களால் ஆன ருத்திராபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின்பு மகா தீபாராதனை நடந்தது. இரவில் பாபா மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து "பாபா மகா சமாதி தகவல்கள், குரு பூர்ணிமா தகவல்கள் என புத்தகங்களை வெளியிட்டனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதே போல் அனைத்து பாபா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

Share

L

Latest Videos