Breaking News
L

Local News

கர்நாடக தேர்தல் தேதியால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பில் சிக்கல்...


கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங், ஆட்சி நடந்து வருகிறது.இந்த ஆட்சி மே மாதம் இறுதியில் முடிவடைகிறது.இதனால் தேர்தல் கமிஷனர், கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் தேதியை இன்று காலை 11 மணிக்கு அறிவிக்க உள்ளார். தேர்தல் நடத்த தேர்தல் கமிஷனர் முழுவீச்சில் தயாராகி உள்ளார். தேர்தல் தேதி இன்று அறிவிப்பதால் தேர்தலுக்கான விதிமுறைகளை இன்றே அமுலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Share

L

Latest Videos