Breaking News
L

Local News

புதிய 20 ரூபாய் நோட்டு - ரிசர்வ் வங்கி


ரிசர்வ் வங்கி புதிய 20 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த 20 ரூபாய் நோட்டுகள் எஸ் வரிசையில் அமையவுள்ளன. இதில் மகாத்மா காந்தியின் உருவப்படமும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலின் கையெழுத்தும் இடம் பெற்றிருக்கும் என​ ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், புதிய 20 ரூபாய் நோட்டுகள் அறிமுகமானாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 20 ரூபாய் நோட்டுகள் அனைத்தும் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.

Share

L

Latest Videos