சென்னையில் இரண்டு நாட்களுக்கு குடிநீர் விநியோகயம் இல்லை
May 27, 2023
சென்னை மாநகராட்சியில் ஏராளமான மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதி இங்கு பலதார மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை குழாய் இணைப்பு காரணமாக நாளை 6 மணி முதல் 29ஆம் தேதி வரை குடிநீர் விநாயகம் நிறுத்தப்படவுள்ளது .சென்னையில் உள்ள 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம். அம்பத்தூர் , ஆலந்தூர் , அண்ணா நகர் , தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் , வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய இடங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.