துபாயில் பணிபுரிந்துவிட்டு நாட்டிற்கு திரும்புகின்றனர் ஜான் டிசோசா, தத்தாத்ரே பாபர்டெகா. துபாயிலிருந்து மும்பையை நோக்கி சென்ற விமானத்தில் மது அருந்துவிட்டு சகா பயணிகள் மற்றும் பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட காரணத்தினால் கைது செய்யப்பட்டனர். ஓராண்டு துபாயில் பணிபுரிந்துவிட்டு நாடு திரும்புவதை கொண்டாடும் விதமாக மது அருந்தியதாக இருவரும் வாக்குமூலம் கொடுத்தனர்.