Breaking News முன்னாள் மத்திய நிதி அமைச்சர் உடல்நலக்குறைவால் இன்று அருண் ஜெட்லீ காலமானார்
L

Local News

ஜூன் 8, 9ம் தேதிகளில் ஆசிாியா் தகுதித் தோ்வு – தோ்வு வாரியம் அறிவிப்பு !


2019ம் ஆண்டுக்கான ஆசிாியா் தகுதித் தோ்வு வருகின்ற ஜூன் 8, 9ம் தேதிகள் நடத்தப்படும் என்று தோ்வு வாரியம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தோ்வுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஏப்ரல் 12ம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், இந்நிலையில், ஆசிாியா் தகுதித் தோ்வு ஜூன் 8, 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 8ம் தேதி தகுதித் தோ்வுக்கான முதல் தாள், 9ம் தேதி இரண்டாம் தாளுக்கான தோ்வுகள் நடைபெறும் என்றும், தோ்வு காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.

Share

L

Latest Videos