பொதுவாக குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதம் சீசன் நேரமாக இருக்கும் தமிழக்கத்தில் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் குளிப்பதற்காக ஆண்டுதோறும் வருவார் ஆனால் இந்த ஆண்டு மேற்கு தொடர்ச்சிமலையில் பேய்ந்து வரும் தொடர்மழையால் குற்றாலத்தில் தண்ணீர் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து பழைய குற்றாலம் , ஐந்துதருவி , புலியருவி , சிறவிகளில் தண்ணீர் ஜோராக வந்துகொண்டிருக்கிறது அதனால் மக்கள் அனைவர்க்கும் குளிக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. நீண்ட மாதம் அருவியில் குளிக்கமுடியாமல் இருந்தது அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் பெரிய பாரமாகவே இருந்த நிலையில் இந்த செய்தி மிக முக்கியமான சந்தோசமான செய்தியாக அமைந்துள்ளது