Breaking News
L

Local News

ரயில்வே பணிக்கு இரண்டு கோடி விண்ணப்பங்கள்....


ரயில்வே வாரியம் சமீபத்தில் தொழில்நுட்பம் மற்றும் உதவி ரயில் பைலட் பணிக்கு 17,849 பேர், பல்வேறு தொழில்நுட்பப் பணிக்கு 9170 பேர், குரூப் -டி பணிகளுக்கு, 62,907 பேர் என மொத்தம், 90,000 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இந்தநிலையில் நேற்று, ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை, இரண்டு கோடிக்கு மேற்பட்டோரிடம், இருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும் விண்ணப்பிக்க 5 நாட்கள் இருப்பதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வினாத்தாளை தமிழ், இந்தி, உருது, மலையாளம் உள்ளிட்ட 15 மொழிகளில் அச்சடிக்க படுகிறது

Share

L

Latest Videos