Tamil nadu, chennai
மயிலை அருள்மிகு முண்டகக்கன்னியம்மன் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக அன்னை வணங்கப்படுகிறாள். இங்கே அம்மனுக்கு ஆடி மாதத்தில் பால்குடமெடுத்தல்,தீச்சட்டி ஏந்துதல்,அலகு குத்துதல் போன்றநிகழ்வுகளால் அமர்க்களப்படும். அம்மனை நினைத்து உள்ளமுருக வேண்டினால் நினைத்தது நடக்கும்.
M.k.amman koil street,mylapore chennai - 4,
Tamil nadu, chennai
600004 .